துத்தநாக சத்து குறைபாடு — தக்காளி

துத்தநாக சத்து குறைபாடு

அறிகுறிகள்

இலைகள் சிறியதாகி, கணுக்களுக்கு இடையிலான தூரம் குறையும். நரம்புகளுக்கு இடையே மஞ்சள் புள்ளிகள் தோன்றும். செடி வளர்ச்சி குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை