பனாமா வாடல் நோய்

பனாமா வாடல் நோய்

காரண உயிரி

Fusarium oxysporum f. sp. cubense

அறிகுறிகள்

முதிர்ந்த இலைகள் மஞ்சளாகி வாடி கீழ்நோக்கி சாயும்; தண்டில் பிளவு ஏற்படும்; தண்டு/கிழங்கின் உள்ளே பழுப்பு அல்லது செம்மஞ்சள் நிற மாற்றம் காணப்படும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

சிகடோகா இலைப்புள்ளி நோய்

சிகடோகா இலைப்புள்ளி நோய்

காரண உயிரி

Mycosphaerella musicola (Yellow) / M. fijiensis (Black)

அறிகுறிகள்

இலை நரம்புகளுக்கு நடுவே வெளிர் மஞ்சள்/அடர் பழுப்பு/கருப்பு நிறக் கோடுகள் காணப்படும் (பெரும்பாலும் கீழ் இலைகளில்). கோடுகள் பெரிதாகி, சாம்பல் கலந்த பழுப்பு நிற மையத்தையும், மஞ்சள் நிற வட்டத்துடன் கூடிய அடர் பழுப்பு முதல் கருப்பு நிற விளிம்பையும் கொண்ட, தனித்துவமான நீள்வட்ட அல்லது நீள்சதுரப் புள்ளிகளாக உருவாகின்றன. புள்ளிகளின் மையம் காய்ந்து, குறுகிய அடர் பழுப்பு அல்லது கருப்பு நிற ஓரத்துடன் வெளிர் சாம்பல் நிறமாக மாறுகிறது. பாதிக்கப்பட்ட இலையின் காம்பு சரிந்து, இலைகள் தண்டிலிருந்து கீழ்நோக்கித் தொங்கும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

கருகல் நோய் / அந்த்ராக்னோஸ்

கருகல் நோய் / அந்த்ராக்னோஸ்

காரண உயிரி

Colletotrichum musae

அறிகுறிகள்

பழங்களில் சிறிய பழுப்பு/கருப்பு நிற பள்ளமான புள்ளிகள் தோன்றி பெரிதாகும்; பின்னர் பழங்கள் அழுகும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

எர்வினியா தண்டு அழுகல் நோய்

எர்வினியா தண்டு அழுகல் நோய்

காரண உயிரி

Erwinia carotovora

அறிகுறிகள்

தண்டு அல்லது கிழங்கில் நீர் ஊறியதுபோன்ற மென்மையான அழுகல்; துர்நாற்றம் ஏற்படும்; திசுக்கள் மென்மையாகி அழுகி தண்டு சரிந்து விழலாம்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

உச்சிக் கொத்து வைரஸ்

உச்சிக் கொத்து வைரஸ்

காரண உயிரி

Banana bunchy top virus

அறிகுறிகள்

புதிதாக வெளிவரும் இலைகள் குறுகி, சிறியதாகவும் செங்குத்தாகவும் இருக்கும்; இலைகள் மேற்பகுதியில் ஐடியா வெளியின்றி கொத்தாகத் தோன்றும்; நடுநரம்பு மற்றும் இலைக்காம்பில் அடர் பச்சை கோடுகள்/புள்ளிகள் காணப்படும்; செடி உயரம் குறைந்து குலை உருவாதல் பாதிக்கப்படும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

இலைத் தேமல் வைரஸ்

இலைத் தேமல் வைரஸ்

காரண உயிரி

Banana streak virus

அறிகுறிகள்

இலைகளில் மஞ்சள் நிற நீண்ட கோடுகள் தோன்றி பின்னர் பழுப்பு/கருப்பு நிறமாக மாறும்; கடுமையான தாக்குதலில் செடியின் வளர்ச்சி மற்றும் வீரியம் குறையும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

பூக்காம்பிலைத் தேமல் வைரஸ்

பூக்காம்பிலைத் தேமல் வைரஸ்

காரண உயிரி

Banana bract mosaic virus

அறிகுறிகள்

வாழைப் பூக்களின் வெளிப்புறத்தில் சிவப்பு-பழுப்பு நிற கோடுகள்/மொசைக் அறிகுறிகள் தோன்றும். இலைகளில் மொசைக் நிறமாற்றம் பரவலாம். குலை மற்றும் பழ வளர்ச்சி பாதிக்கப் பட வாய்ப்புள்ளது.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

சிகார் முனை அழுகல் நோய்

சிகார் முனை அழுகல் நோய்

காரண உயிரி

Verticillium theobromae

அறிகுறிகள்

பழத்தின் நுனிப்பகுதி கருப்பு/பழுப்பு நிறமாகி உலர்ந்து கருகிய தோற்றம் பெறும்; அழுகல் பழத்தின் உள்ளே பரவலாம்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை