தழைச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகள் வெளிறி மஞ்சள் நிறமாக மாறும். மரத்தின் வளர்ச்சி குன்றி காணப்படும்
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை
ஊட்டச்சத்து குறைபாடுகள்
முதிர்ந்த இலைகள் வெளிறி மஞ்சள் நிறமாக மாறும். மரத்தின் வளர்ச்சி குன்றி காணப்படும்
பரிந்துரைகள் இல்லை
இலைகள் அடர் பச்சை அல்லது ஊதா/வெண்கல நிறமாக மாறும். வளர்ச்சி பெருமளவு குறையும்
பரிந்துரைகள் இல்லை
முதிர்ந்த இலைகளில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறப் புள்ளிகள் தோன்றும். குறும்பைகள் அதிக அளவில் உதிரும்
பரிந்துரைகள் இல்லை
முதிர்ந்த இலைகளின் நடுநரம்பு மட்டும் பச்சையாகவும், மற்ற பகுதிகள் மஞ்சள் நிறமாகவும் மாறும்
பரிந்துரைகள் இல்லை
புதிய இலைகள் முழுமையாக விரியாமல் சுருண்டு கொக்கி போலக் காணப்படும். தேங்காய் வெடித்து உதிரும்
பரிந்துரைகள் இல்லை
புதிதாக தோன்றும் குருத்து இலைகள் வெளிறி மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக மாறும்
பரிந்துரைகள் இல்லை