தண்டு துளைப்பான்

தண்டு துளைப்பான்

காரண உயிரி

Conogethes punctiferalis

அறிகுறிகள்

புழுக்கள் தண்டுக்குள் நுழைந்து மையத் தண்டை சேதப்படுத்தும்; இதனால் நடுத் தண்டு வாடி உலர்ந்து போகும்; துளையின் அருகில் புழுவின் எச்சம் தெரியும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

இலை சுருட்டுப் புழு

இலை சுருட்டுப் புழு

காரண உயிரி

Udaspes folus

அறிகுறிகள்

இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டோ அல்லது மடிக்கப்பட்டோ காணப்படும். சுருட்டிய இலைகளுக்குள் இருந்து புழுக்கள் இலைகளை உண்ணும். இதனால் இலைகள் காய்ந்து சருகாகும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

இலைப் பேன்

இலைப் பேன்

காரண உயிரி

Panchaetothrips indicus

அறிகுறிகள்

இலைச்சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சுருண்டு, வெள்ளி/பழுப்பு நிறமாக மாறும்; செடியின் வளர்ச்சி குன்றும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை